உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு ?

உம்மைத்த‌விர‌ விருப்ப‌ம் எதுண்டு ?

ஆசையெல்லாம் நீர்தானைய்யா

தேவையெல்லாம் நீர்தானைய்யா

இர‌ட்ச‌க‌ரே…… இயேசுநாதா….

தேவையெல்லாம் நீர்தானைய்யா     ச‌ங் 73:25

 

1.

இத‌ய‌க்க‌ன்ம‌லை நீர்தானைய்யா

உரிய‌ ப‌ங்கும் நீர்தானைய்யா

எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்   ச‌ங் 73:23,26

வ‌ல‌க்க‌ர‌ம் பிடித்து தாங்குகிறீர்    ‍ ஆசை  – உம்மை

 

  1. உம்மோடு வாழ்வ‌தே என் பாக்கிய‌ம்

நீரே என‌து உயிர்த் துடிப்பு

உம‌து விருப்ப‌ம்போல் ந‌ட‌த்துகிறீர்       சங் 73:28

முடிவிலே ம‌கிமையில் ஏற்றுக்கொள்வீர் – உம்மை

 

  1. உல‌கில் வாழும் நாட்க‌ளெல்லாம்

உம‌து செய‌ல்க‌ள் சொல்லி ம‌கிழ்வேன்

உம்மைத்தான் அடைக்க‌ல‌மாய்க் கொண்டுள்ளேன்

உம்மையே ந‌ம்பி வாழ்ந்துருப்பேன்- உம்மை



ummaiyallamal enakku yarundu ?

ummaithdha‌vira‌ virubpa‌m ethundu ?

aasaiyellam nirthanaiyya

thevaiyellam nirthanaiyya

ira‌dcha‌ka‌re…… iyesu natha….

thevaiyellam nirthanaiyya     cha‌ng 73:25

 

1.

idha‌ya‌kka‌nma‌lai nirthanaiyya

uriya‌ pa‌ngkum nirthanaiyya

ebbothum ummodu irukkinren   cha‌ng 73:23,26

va‌la‌kka‌ra‌m bidiththu thangkukirir    ‍ aasai  – ummai

 

  1. ummodu vazva‌the en bakkiya‌m

nire ena‌thu uyirth thudibbu

uma‌thu virubpa‌mbol na‌ta‌ththukirir       chang 73:28

mudivile ma‌kimaiyil eerrukkolvir – ummai

 

  1. ula‌kil vazum nadka‌lellam

uma‌thu seya‌lka‌l solli ma‌kizven

ummaiththan adaikka‌la‌mayk kondullen

ummaiye na‌mbi vaznththurubben- ummai